Kanchipuram | Margazhi | விபூதி, சந்தனம் பூசி பக்தியுடன் விண்ணை முட்ட பஜனை பாடிய குட்டீஸ்

Update: 2025-12-16 03:05 GMT

மார்கழி முதல்நாளான இன்று, காஞ்சிபுரத்தில் திருப்பாவை, திருவெம்பாவை பஜனை பாடல்களை பாடி சிறுவர், சிறுமியர் சிறப்பு வழிபாட்டில் ஈடுட்டனர்.. கூடுதல் தகவல்களை செய்தியாளர் தனராஜ் வழங்கிட கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்