Red Sandalwood | டன் கணக்கில் சிக்கிய செம்மரக்கட்டைகள்.. இதன் மதிப்பு எத்தனை கோடிகள் தெரியுமா?

Update: 2025-12-16 03:03 GMT

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 6 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 15 மெட்ரிக் டன் எடையுள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பல்வேறு கிடங்குகளில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. சோதனையில் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 4 நபர்கள் கைது செய்யப்பட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்