Madurai High Court | Group 1 தேர்வில் இட ஒதுக்கீடு பெற போலி சான்றிதழ் - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2025-09-26 14:01 GMT

போலி சான்றிதழ் அளித்தவர்களின் பட்டங்களை ரத்து செய்ய உத்தரவு போலியான சான்றிதழ்கள் என உறுதி செய்யப்பட்ட பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையை கோருவது ஏன்? - நீதிபதிகள்  போலி சான்றிதழ்களை சம‌ர்பித்தவர்களின் பட்டங்களை அக்டோபர் 10 ஆம் தேதிக்குள்ளாக ரத்து செய்ய நீதிபதிகள் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்