Madurai ATM Fire | ``எத்தனை லட்சம் பண நோட்டுகள் எரிந்து சாம்பலானதோ..’’ மதுரையில் பரபரப்பு
மதுரை கீரைத்துரை மகாகாளிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.