ஆவேசத்தில் திரண்ட மக்கள்... முத்தையா படக்குழுவினர் சிறைபிடிப்பு- மதுரையில் பரபரப்பு

Update: 2024-12-06 11:08 GMT

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் சினிமா படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், படப்பிடிப்பை கைவிட்டுவிட்டு படக்குழுவினர் திரும்பி சென்றனர்.. 

Tags:    

மேலும் செய்திகள்