சொகுசு கார்களே குறி.. பட்டதாரியின் ஹைடெக் திருட்டு.. | கொள்ளையன் சிக்கிய பின்னணி

Update: 2025-07-21 04:34 GMT

20 வருஷமா சொகுசு கார்கள மட்டுமே குறிவச்சி திருடுன ஒரு ஹைடெக் கொள்ளையன போலீசார் அதிரடியா கைது பண்ணி இருக்காங்க... 150 கார்களை களவாடிய எம்பிஏ பட்டதாரியின் பின்னணி என்ன?

சொகுசு கார்களை குறிவைத்து திருடிய MBA பட்டதாரி.../ஷோரூமில் சர்வீஸுக்கு விடப்படும் கார்களே டார்கெட்..../கார்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி ஹைடெக் திருட்டு.../முகமூடி... தொப்பி... மஞ்சப்பையுடன் உலா வரும் நபர்..../20 வருடங்களில் 150 கார்களை திருடி நேபாளத்தில் விற்பனை...

Tags:    

மேலும் செய்திகள்