பறிபோன பதவி..ரகசிய வாக்கெடுப்பு-வாக்கு பெட்டியை தள்ளிவிட்ட சேர்மன்

Update: 2025-07-17 07:39 GMT

நம்பிக்கை இல்லா தீர்மானம் - சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி வாக்குவாதம்

சங்கரன்கோவில் நகராட்சி தலைவியான திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது சலசலப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்