தங்க பல்லக்கில் கம்பீரமாக வந்த எம்பெருமான் - கண்கொள்ளா காட்சி

Update: 2025-04-21 05:08 GMT

நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வரும் நிலையில், எம்பெருமான் தங்க ரத வீதி உலா விமரிசையாக கொண்டாடப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்