திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வாங்கிய குடிநீர் பாட்டிலில் பல்லி கிடந்ததாக புகார் அளித்து கவுன்சிலர் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.