#JUSTIN || Iruttu Kadai Dowry Case | இருட்டு கடை உரிமையாளர் மருமகனின் வழக்கறிஞர் விசாரணைக்கு ஆஜர்

Update: 2025-04-21 06:55 GMT

இருட்டு கடை உரிமையாளர் தரப்பு வரதட்சணை விவகாரம் மணமகன் வீட்டார் தரப்பில் வழக்கறிஞர் பரிமளம் என்பவர் ஆஜராகி அவகாசம் கேட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்