மாணவிகளுக்கு பாதுகாப்பு சட்டம் - அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு/விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பு கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு/இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில், விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவிகளுக்கு பாதுகாப்பு சட்டம்/தமிழக அரசு மற்றும் விளையாட்டு
மேம்பாட்டு ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் பாராட்டு/