தமிழகத்திற்கு போன வருசம் வெறும் ரூ.1000இந்த வருசம் பல கோடிகள் - 'பிங்க் புக்' தரவுகள் என்ன?
தமிழகத்திற்கு நடப்பாண்டில் கூடுதலாக 395 கோடி ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்ட நிலையில், எந்தெந்த ரயில் திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான விவரங்களுடன் செய்தியாளர் தாயுமானவன் இணைகிறார்...