La.Ganesan Passed Away | இல.கணேசன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்
மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல கணேசனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தியாகராயர் நகர் கண்ணதாசன் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்...அதனை தற்போது பார்க்கலாம்...