குலசை தசரா விழா | "இதற்கெல்லாம் தடை" | வெளியான முக்கிய அறிவிப்பு

Update: 2025-09-02 11:16 GMT

குலசை தசரா விழா - சாதிய அடையாளங்களுக்கு தடை

திருச்செந்தூர் - குலசை தசரா திருவிழாவுக்கு இரும்பு ஆயுதங்கள் கொண்டு வர பக்தர்களுக்கு தடை/சாதியை வெளிப்படுத்தும் கொடிகள், ரிப்பன்கள்,உடை அணிந்து வந்தால் கடுமையான நடவடிக்கை/குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா வரும் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது/விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 2-ஆம் தேதி நள்ளிரவு கடற்கரையில் நடைபெற உள்ளது/தசரா திருவிழாவிற்கான முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து முடிவு

Tags:    

மேலும் செய்திகள்