கொந்தளித்த கோவையன்ஸ்...களேபரமான உணவு திருவிழா - பரபரப்பு காட்சிகள் | kovai
கொந்தளித்த கோவையன்ஸ்...களேபரமான உணவு திருவிழா - பரபரப்பு காட்சிகள்
- கோவை மாவட்டம் சரவணம்பட்டி தனியார் மாலில் நடந்த உணவுத் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.
- கடைசி நாளான நேற்றிரவு திடீரென மின்சாரம் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டதால், அரங்குகள் அமைத்தவர்கள் வியாபாரம் பாதித்ததாக கூறி ஒருங்கிணைப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- மேலும் அங்கு இருந்து அவர் செல்ல முயன்ற போது அவரின் காரை வழிமறித்து அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- தகவல் அறிந்து வந்த சரவணம்பட்டி காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.