சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை - விடிய விடிய விசாரணை

Update: 2025-07-26 01:40 GMT

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை - விடிய விடிய விசாரணை

  • திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கு
  • கைது செய்யப்பட்ட மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞரிடம் விடிய விடிய விசாரணை
  • கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விடிய விடிய நடைபெற்ற விசாரணை
  • கைது செய்யப்பட்ட நபரை, குற்றம் நடைபெற்ற மாந்தோப்பிற்கு அழைத்து சென்று ஒப்புதல் வாக்குமூலம் வாங்க காவல்துறை திட்டம்
  • கைது செய்யப்பட்ட இளைஞரை பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் காவல்துறை தகவல்

Tags:    

மேலும் செய்திகள்