கே.சி.வீரமணி வழக்கு | தேர்தல் ஆணையம் விளக்கம்

Update: 2025-07-10 13:04 GMT

கே.சி.வீரமணி வழக்கு - தேர்தல் ஆணையம் விளக்கம்

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வழக்கு/“கே.சி.வீரமணியின் வேட்புமனுவில் உள்ள சொத்து மதிப்பிற்கும், வருமான வரி கணக்கில் கூறப்பட்ட மதிப்பிற்கும் ரூ.14 கோடி வித்தியாசம்“/“தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டால் அது குறித்து புகார் மனு தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது“/தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம்/வழக்கின் விசாரணை ஜூலை 18ம் தேதிக்கு தள்ளி வைப்பு

Tags:    

மேலும் செய்திகள்