Kasthuri on Thirupparankundram Issue | ``தீபத்தூண்... ஜோசியம்.. கலைஞர் வரலாறு'' - தாக்கிய கஸ்தூரி
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி
திருப்பரங்குன்றத்தில், 30 ரூபாயில் முடிய வேண்டிய தீபம் ஏற்றும் பிரச்சினையை, இந்த அளவிற்கு கொண்டு வந்துவிட்டார்கள் என நடிகை கஸ்தூரி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.