BREAKING || தமிழகத்தையே பரபரப்பாக்கிய பள்ளி வழக்கு - 24,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
கனியாமூர் பள்ளி வழக்கு - 858 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி வழக்கு- 858 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிறப்பு புலனாய்வு குழு 24 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்