Kangana Ranaut | தமிழகம் வந்தால் மக்கள் தர போவது அறையா..? அன்பா..? கங்கனாவே சொன்ன பதில்
பாஜக எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரணாவத், விவசாயிகளின் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் அவரை கடந்த ஆண்டு சிஐஎஸ்எஃப் பெண் காவலர் கன்னத்தில் அறைந்தது அதிர்வலையை ஏற்படுத்தியது.