Kamal Kannada Issue | உச்ச நீதிமன்றத்தில் சாதித்தார் கமல் - கர்நாடக ஐகோர்ட்டுக்கு கெடு
உச்ச நீதிமன்றத்தில் சாதித்தார் கமல் - மன்னிப்பு கேட்க சொன்ன கர்நாடக ஐகோர்ட்டுக்கு கெடு
கமலின் தக் லைஃப் திரைப்பட தடை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி
கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது