JUSTIN | Sivakasi |பேப்பர் கட்டிங் நிறுவனத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு - சிவகாசியில் பெரும் பரபரப்பு
சிவகாசி= பேப்பர் கட்டிங் நிறுவனத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு /சிவகாசியில் பட்டாசு பேப்பர் கட்டிங் நிறுவனத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு/4 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு/பெட்ரோல் குண்டு வீச்சில் பேப்பர் கட்டிங் நிறுவன உரிமையாளர் கண்ணன் காயம்/சம்பவ இடத்தில் சிவகாசி டிஎஸ்பி அனில்குமார் நேரில் ஆய்வு செய்து விசாரணை