#JUSTIN || ஆன்லைன் செயலி மூலம் பழகி மோசடி - 3 பேர் கைது.. நெல்லையில் பரபரப்பு
ஆன்லைன் செயலி மூலம் பழகி மோசடி - மூவர் கைது /நெல்லையில் ஆன்லைன் செயலி மூலம் பெண் போல பழகி இளைஞரிடம் மோசடி செய்த மூவர் கைது /மானூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராஜேஷ், மோசடி குறித்து காவல்நிலையத்தில் புகார் /கிரைண்டர் செயலி மூலம் இளைஞரிடம் பெண் போல் பழகிய கும்பல் /தனிமையில் சந்திக்க வேண்டும் என ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இளைஞரை வரவழைத்த நபர்கள் /ராஜேஷை அடித்து உதைத்து, பைக், செல்போனை வழிப்பறி செய்த கூட்டம் /நல்ல முத்து, முத்துக்குமார், ஜெயராஜ் ஆகிய மூவரை கைது செய்து விசாரிக்கும் காவல்துறை