#JUSTIN : பறந்த உத்தரவு.. 11 IPS அதிகாரிகள் இடமாற்றம் | TN Govt

Update: 2023-12-14 11:04 GMT
  • 1 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
  • 11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை முதன்மை செயலாளர் அமுதா உத்தரவு
  • திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பிரதீப் ஐபிஎஸ் நியமனம்
  • கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாக சமய் சிங் மீனா ஐபிஎஸ் நியமனம்
  • கோவை சிவில் சப்ளை சிஐடி பிரிவு காவல் கண்காணிப்பாளராக சந்திரசேகரன் நியமனம்
Tags:    

மேலும் செய்திகள்