#JUSTIN : தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை? - வெளியான தகவல் | TN Govt

Update: 2023-11-06 10:23 GMT
  • தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை?
  • தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை விடுமுறை விட அரசு பரிசீலித்து வருவதாக தகவல்
  • தீபாவளி ஞாயிற்று கிழமை வருவதால் திங்கட்கிழமையும் விடுமுறை அறிவிக்க உள்ளதாக தகவல்
  • விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் எனவும், இதற்கான கோப்புகள் தயாராகி வருவதாகவும் தகவல்
Tags:    

மேலும் செய்திகள்