#JUSTIN || பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு - 35 பேர் மீது வழக்குப்பதிவு

Update: 2023-08-12 02:56 GMT

திருவாரூர் அருகே, கோயில் திருவிழாவில் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட பட்டியலின மக்கள் 35 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் குடவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்