JUSTIN | Chennai Metro திடீரென ஸ்தம்பித்த வாட்ஸ்-அப்.. சென்னை மக்கள் அதிர்ச்சி
தொழில்நுட்பக் கோளாறு - மெட்ரோ டிக்கெட் பெறுவதில் சிக்கல்
தொழில்நுட்பக் கோளாறால் சென்னையில் மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் பெறுவதில் சிக்கல்
வாட்ஸ்அப் ஆன்லைன் டிக்கெட் பெறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் பயணிகள் அவதி
"CMRL மொபைல் செயலி, Paytm, phonepe, CMRL பயண அட்டைகள் மூலம் டிக்கெட்டுகளை பெறலாம்"
கோளாறு சரிசெய்யப்படும் வரை பயணிகள், கவுன்ட்டரில் டிக்கெட்டுகளைப் பெறலாம் - சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்