JUSTIN || திருப்புவனம் அஜித்குமார் வழக்கு - கைதான 5 போலீசாருக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
JUSTIN || திருப்புவனம் அஜித்குமார் வழக்கு - கைதான 5 போலீசாருக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
திருப்புவனம் அஜித்குமார் வழக்கு - காவலர்களின் காவல் நீட்டிப்பு/சிவகங்கை, திருப்புவனத்தில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கு/அஜித்குமார் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களின் நீதிமன்றக்காவல் நீட்டிப்பு/சிறையில் உள்ள தனிப்படை காவலர்கள் 5 பேருக்கு 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு/மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.