JUSTIN || சென்னையை அதிரவைத்த நகை கொள்ளை - ராஜஸ்தானில் இறங்கி தட்டி தூக்கிய TN போலீஸ்

Update: 2025-11-27 12:44 GMT

100 சவரன் தங்கம் கொள்ளை - 3 பேர் கைது /சென்னை, யானைகவுனியில் 100 சவரன் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் /நகை பட்டறை உரிமையாளரை தாக்கிவிட்டு, ஸ்பேரே அடித்து தங்கம் கொள்ளை/கொள்ளை சம்பவத்தில் 3 நபர்கள் ராஜஸ்தானில் தனிப்படை அதிகாரிகளால் கைது/வினோத், சர்வான் குர்ஜார், ஓம்பிரகாஷ் ஆகிய 3 பேர் கைது/414.8 கிராம் தங்க நாணயங்கள் பறிமுதல் - தனிப்படை போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்