``என் ஆசையை முதல்வரிடம் சொல்லி இருக்கேன்..’’ OPS, செங்கோட்டையன் கூட கூப்டாங்க..

Update: 2025-07-31 03:53 GMT

"தேர்தலில் போட்டியிட ஆசை..! அழைப்பு விடுத்த ஓபிஎஸ், செங்கோட்டையன்"

2026 தேர்தலில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்குள் வரவேண்டும் என்ற தனது ஆசையை முதல்வரிடம் கூறியிருப்பதாக தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரான திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நடந்த கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், இதனை தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்