இப்படி ஒரு சாவா..? +2 மாணவன் அதிர்ச்சி மரணம்- கூடங்குளத்தில் பரபரப்பு

Update: 2025-08-25 13:58 GMT

கூடங்குளத்தில் 12ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து மரணம்/நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே 12ம் வகுப்பு மாணவன் நல்லமுத்து மயங்கி விழுந்து உயிரிழப்பு/பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் உயிர் பிரிந்த சோகம்/கூடங்குளம் போலீசார் தீவிர விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்