BREAKING | ED Raid | அந்த கையெழுத்து ஏன்? - அமைச்சர் நேருவின் சகோதரரிடம் ED அடுக்கடுக்கான கேள்வி

Update: 2025-04-08 13:01 GMT

கே.என்.ரவிச்சந்திரனிடம் விசாரணை - அடுக்கடுக்கான கேள்விகள்/அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை/சைதாப்பேட்டை சிஐடி காலனியில் செயல்படும் TrueDom கம்பெனி 2013ல் திருப்பூரில் காற்றாலை அமைக்க வங்கியில் ரூ. 22.48 கோடி கடன் பெற்றது/TrueDom பெற்ற கடனுக்காக கே.என்.ரவிச்சந்திரன், அவரது TVH கட்டுமான நிறுவனம் உத்தரவாத கையெழுத்து போட்டுள்ளனர்/வங்கி கடன் உள்ளிட்ட ரூ.30 கோடி பணத்தை 3 போலி கம்பெனிகள் மூலம் TVH கம்பெனிக்கு சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததுகண்டுபிடிப்பு/2021ம் ஆண்டு சிபிஐ இந்த மோசடியை கண்டுபிடித்து வழக்குப்பதிவு செய்தது/"இளையராஜா தமிழ் மாறன், அறிவு நிதி தமிழ் மாறன் இயக்குநர்களாக உள்ள TrueDom கம்பெனிக்கும், உங்களுக்கும் என்ன தொடர்பு?"

Tags:    

மேலும் செய்திகள்