அமெரிக்காவில் இருந்து CBI-க்கு வந்த சீக்ரெட் - ஆபரேஷனை ஆரம்பித்த இந்தியா
குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல் - ஆபரேஷன் ஹேக்கை தொடங்கிய சிபிஐ
அமெரிக்காவிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மத்திய புலனாய்வுப் பிரிவான சிபிஐ ஆபரேஷன் ஹாக்கைத் தொடங்கியது.
சர்வதேச அளவில் ஆன்லைன் வாயிலாக குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் நபர்களை உள்ளடக்கிய குற்ற வலையமைப்புகளை அகற்றும் நடவடிக்கையில் சிபிஐ ஈடுபட்டுள்ளது. ஆன்லைன் குழந்தை பாலியல் சுரண்டல் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடவும், உலகளவில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சிபிஐ உறுதிபூண்டுள்ள நிலையில், ஆபரேஷன் ஹேக்கை தொடங்கி முழுவீச்சில் இறங்கியுள்ளது.