Chennai Rains | Puzhal Lake | கேப்பே விடாமல் அடிக்கும் மழை - சென்னையில் நடந்த முக்கிய மாற்றம்
புழல் ஏரியில் உபரி நீர் திறப்பு 300 கன அடியில் இருந்து 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இதே போல் சோழவரம் ஏரியில் இருந்து 250 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.