'ஓரணியில் தமிழ்நாடு' OTP விவகாரம் - உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு
'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி பெற
விதித்த தடையை நீக்க கோரும் திமுகவின் மேல்முறையீட்டு மனு
ஓடிபி பெற விதித்த தடையை நீக்க கோரு திமுகவின்
மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஓடிபி பெற விதித்த தடையை நீக்குவது குறித்து சென்னை
உயர்நீதிமன்றத்தை நாட திமுகவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்