ரிதன்யாவின் தந்தை தொடுத்த வழக்கில் சென்னை ஐகோர்ட் கொடுத்த முக்கிய உத்தரவு

Update: 2025-09-08 10:55 GMT

Rithanya Dowry Case | ரிதன்யாவின் தந்தை தொடுத்த வழக்கில் சென்னை ஐகோர்ட் கொடுத்த முக்கிய உத்தரவு

ரிதன்யா தற்கொலை வழக்கு - விசாரணையை மாற்ற மறுப்பு

திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு = விசாரணையை

வேறு அமைப்புக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு. விசாரணையை மாற்றுவதால் தாமதம் தான் ஏற்படும் - சென்னை உயர்நீதிமன்றம். காவல் கண்காணிப்பாளர் விசாரணையை கண்காணிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. ரிதன்யாவின் ஆடியோ தகவல்களை கசிய விட்டது குறித்தும் கவனிக்க வேண்டும் என எஸ்.பி.க்கு உத்தரவு. ஆடியோ தகவல்களின் தடயவியல் அறிக்கை கிடைத்ததும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவு. குற்றச்சாட்டுகளை காவல் துறையினர் சேர்க்காவிடால், விசாரணை நீதிமன்றம் சேர்க்கலாம் என உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்