12th Results | +2 தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணைத்தேர்வு தேதி அறிவிப்பு /ஜூன் 25ஆம் தேதி முதல் துணைத்தேர்வுகள் தொடங்கும்- பள்ளிகல்வித்துறை /துணை தேர்வுகளுக்கான அட்டவணை மே 9ஆம் தேதி வெளியிடப்படும் /துணைத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் மே.14 முதல் மே 31 வரை விண்ணப்பிக்கலாம் /துணைத்தேர்வு எழுத பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் அரசுத்தேர்வுகள் சேவை மையம் மூலமும் விண்ணப்பிக்கலாம்