``எனக்கு பயமா இருக்கு.. பல்லு போயிடுச்சு'' - சுத்தியால் அடித்து பல்லை பிடுங்கிய பியூன்.. சமாளித்த சீனியர் டாக்டர்
பல் வலிக்கு சிகிச்சை பெற சென்ற பெண் டி.ஜே/சுத்தியால் அடித்து பல்லை உடைத்த உதவியாளர்/மருத்துவரிடம் முறையிட்ட போது அலட்சிய பதில்/உடைந்த பல்லை ஒட்டி விடுவதாக சமாளித்த சீனியர் டாக்டர்