வனிதாவுக்கு அதிர்ச்சி கொடுத்த இளையராஜா

Update: 2025-07-11 06:35 GMT

வனிதா படத்துக்கு எதிராக இளையராஜா வழக்கு

வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள திரைப்படத்தில்,என்னுடைய பாடல் பயன்படுத்தப் பட்டுள்ளது

"மைக்கேல் மதன காமராஜனில் இடம்பெற்ற ராத்திரி சிவ ராத்திரி பாடலை மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் அனுமதியில்லாமல் பயன்படுத்தி உள்ளனர்“

“ராத்திரி சிவராத்திரி பாடலை மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் இருந்து நீக்க வேண்டும்“

இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு

Tags:    

மேலும் செய்திகள்