வாட்ஸ்-அப்பில் வரும் போட்டோவை தொட்டால் உங்க அக்கவுண்ட் காலி! எச்சரிக்கை அறிவிப்பு

Update: 2025-04-17 15:34 GMT

வாட்ஸ்-அப்பில் அடையாளம் தெரியாதவர்கள் அனுப்பும் போட்டோவை கிளிக் செய்தாலே, உங்களுடைய செல்போன் ஹேக் செய்யப்படும் என்று கேரள போலீஸ் விடுத்திருக்கும் எச்சரிக்கையை பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்