#JUSTIN || ஐஏஎஸ், ஐபிஎஸ் கேள்வி தாள்களில் ஏ.ஐ தொழில்நுட்பம்?

Update: 2024-04-23 12:38 GMT
  • "ஐஏஎஸ், ஐபிஎஸ் கேள்வித் தாள்களை ஏஐ தொழில்நுட்பம் மூலம் மாநில மொழிகளுக்கு மொழி மாற்றம் செய்து வழங்க பரிசீலிக்கலாம்"
  • மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை
  • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தற்போது எளிதாக மொழி பெயர்ப்பு செய்யலாம் - நீதிபதிகள்
  • மொழி பெயர்ப்பு நூறு சதவீதம் சரியாக இல்லாவிட்டாலும், அவற்றை மனிதர்களைப் பயன்படுத்தி சரி செய்யலாம் - நீதிபதிகள்
Tags:    

மேலும் செய்திகள்