JustIn || Sagayam IAS | "சகாயம் ஐஏஎஸ் புகார்" - உயர் அதிகாரிகள் கொடுத்த விளக்கம்
"சகாயம் ஐஏஎஸ் புகார் - உள்துறை முடிவு செய்யும்"/சகாயம் ஐஏஎஸ் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தால் உள்துறை முடிவு செய்யும் - உயர் அதிகாரிகள் தகவல் /தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சகாயம் ஐஏஎஸ் புகார் அளித்தது தொடர்பாக உயர் அதிகாரிகள் விளக்கம் /
யாருக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதை உள்துறை முடிவு செய்கிறது/காவல்துறை, உளவுப்பிரிவுகளுடன் ஆலோசனை நடத்தி உள்துறை முடிவு செய்யும் என தகவல் /கடிதத்தில் இருக்கும் விவரம் பொறுத்து முடிவு எடுக்க வாய்ப்பு என தகவல்