"மீண்டும் சொல்கிறேன்“ - மேடையில் அடித்து சொன்ன முதல்வர் - தலைப்பு செய்தியான அறிவிப்பு

Update: 2025-08-08 15:40 GMT

அனைவருக்கும் கல்வி...அனைவருக்கும் உயர்தர கல்வி.. இதுதான் திராவிட மாடல் அரசின் கல்விக்கொள்கை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். இதில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்