``இன்னைக்கு விட்டா பிடிக்க முடியாது’’ - நகைக்கடைகளில் கூட்டம்

Update: 2025-05-01 07:03 GMT

 அட்சய திருதியை முன்னிட்டு தங்க நகைகள் வாங்குவதற்காக இரவிலும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. அட்சய திருதியை நாளில் தங்க பொருள்கள் வாங்கினால் செல்வம் கூடும் என்பதால் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே ஏராளமான பொதுமக்கள் நகைகள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகை தந்த மக்கள் இரவு கடை மூடும் நேரம் வரையில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டே இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்