Husband Wife Fight | TV பார்த்தபோது ஆள் மாற்றி தன் மனைவியையே குத்தி கொன்று விட்டு கதறிய கணவன்
மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மதுபோதையில் தொலைக்காட்சி பார்ப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மைத்துனரை கத்தியால் குத்த முயன்றபோது எதிர்பாராமல் மனைவியை கணவரே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...