மளிகை கடை நடத்திய கணவன், மனைவி அடித்து கொலை.. வீடு புகுந்து வெறியாட்டம் ஆடிய வடமாநில நபர்
மளிகை நடத்தி வந்த வயதான தம்பதி கொடூரமா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் ஒரு வடமாநில வாலிபரை கைது செய்துள்ளனர். 18 சவரன் நகைக்காக நடந்த கொலையின் பின்னணி என்ன?
ஒரு வாரத்தில் 70வது திருமண விழாவை கோலாகலமாக கொண்டாடவிருந்த ஒரு வயதான தம்பதி கொடூரமாக கொலை செய்யப்பட்டதன் பரபரப்புகள் தான் இந்த காட்சிகள்.