Madurai AIIMS Video | அடேங்கப்பா மதுரை எய்ம்ஸா இது? - கண்ணை பறிக்கும் பிரமாண்டம்

Update: 2025-06-17 09:15 GMT

மதுரை எய்ம்ஸ் எப்படி இருக்கும்? - வீடியோ வெளியிட்ட மத்திய அரசு

மதுரை எய்ம்ஸ் கட்டி முடிக்கப்பட்ட பிறகு எப்படி இருக்கும் என்ற 3டி காட்சிகளை வெளியிட்ட மதுரை எய்ம்ஸ் நிர்வாகம், கட்டுமான பணிகள் எப்போது நிறைவு பெறும் என தகவலையும் வெளியிட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்