#JUSTIN : 52 பெட்ரோல் டேங்கர்களுடன்... தடம் புரண்ட ரயில்... ஓசூரில் பரபரப்பு | Hosur
ஓசூரில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து/கர்நாடக மாநிலம் பானஸ்வாடியில் இருந்து 52 டேங்கர்களுடன் வந்த சரக்கு ரயில் தடம் புரண்டது
ஓசூரில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து/18வது டேங்கரின், 4 சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழ் இறங்கி தடம் புரண்டது