வீடு ஜப்தி... கதவை உடைத்து... மழையில் வெளியேற்றிய வங்கி ஊழியர்கள்... கண்ணீர்விட்டு கதறிய குடும்பம்... பரபரப்பு காட்சி

Update: 2025-05-26 12:34 GMT

வங்கி கடன் - குடும்பத்தினரை வெளியேற்றி வீட்டிற்கு சீல்/குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே வங்கி கடனை செலுத்தாததால் குடும்பத்தினரை குண்டுக்கட்டாக வெளியேற்றி வீட்டிற்கு சீல் வைப்பு/தொழில் கடனாக வங்கியில் இருந்து கடன் பெற்றவர் வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் வீடு மற்றும் கடை ஜப்தி /3 வருட வட்டி சேர்த்து ரூ.2.75 கோடி வங்கிக்கு செலுத்த வேண்டிய நிலையில் இழுத்தடிப்பு/வங்கி கடனை வசூல் செய்ய நீதிமன்றத்தில் வழக்கு/கடன் பெறுவதற்காக வங்கிக்கு செலுத்திய ஆவணங்களுக்கு சொந்தமான இடங்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு /குழந்தைகளுடன் இருந்தவர்களை போலீசார் உதவியுடன் வெளியேற்றி வீடு மற்றும் கடைக்கு சீல் - பரபரப்பு/

Tags:    

மேலும் செய்திகள்