மதுரையில் பயங்கரம்.. ரோடு ரோலர் ஏறி தலை நசுங்கி கொடூர சாவு

Update: 2025-06-06 10:18 GMT

மதுரை மேலமடை சந்திப்பில் பாலம் கட்டுமான பணியின் போது, ரோடு ரோலர் வாகனத்தை ஆபரேட்டர் கவனிக்காமல் இயக்கியதால் அடியில் அமர்ந்திருந்த கட்டிட மேற்பார்வையாளர் தலை நசுங்கி உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்